×

தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 14 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர்: வாணியம்பாடி சுற்றுவட்டாரங்களில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். திருட்டில் ஈடுபட்ட அரவிந்த், ஐயப்பன் ஆகியோரிடமிருந்து 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 14 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Vaniyampadi ,Aravind ,Ayyappan ,Dinakaran ,
× RELATED தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள்...