×

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன்: சந்திரபாபு நாயுடு பேட்டி

அமராவதி: தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன் என்று தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

 

The post தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன்: சந்திரபாபு நாயுடு பேட்டி appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance ,Chandrababu Naidu ,Amaravati ,Telugu Desa Party ,President ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!