×

மோடி பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

டெல்லி: பா.ஜ.க. 240 இடங்களில் மட்டுமே வென்று பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுயமரியாதை உள்ள எந்த தலைவரும் கண்டிப்பாக ராஜினாமா செய்துவிடுவர்; பதவி நீக்கும் வரை காத்திருக்க மாட்டார்கள் என அவர் கூறினார்.

The post மோடி பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Subramanian Swamy Kattam ,Delhi ,BJP ,Subramanian Swamy ,
× RELATED இரு நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி