×

பழனிசாமி தலைமையில் 9-வது தேர்தல் தோல்வி

சென்னை; அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவி ஏற்ற பிறகு 9-வது முறையாக தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் உட்பட 9 தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.

The post பழனிசாமி தலைமையில் 9-வது தேர்தல் தோல்வி appeared first on Dinakaran.

Tags : 9th election ,Palanisamy ,Chennai ,Adimuka General Secretary ,Assembly elections ,Lok Sabha elections ,Palanisami ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி...