×

மக்களவை தேர்தல்: 13 ஒன்றிய அமைச்சர்கள் தோல்வி


டெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர். ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட 13 அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். ராஜீவ் சந்திரசேகர், அர்ஜூன் முண்டா, அஜய் மிஸ்ரா, கைலாஷ் சவுத்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.

The post மக்களவை தேர்தல்: 13 ஒன்றிய அமைச்சர்கள் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Delhi ,Lok Sabha ,UNION ,MINISTER ,SMIRUTI IRANI ,Rajiv Chandrashekar ,Arjun Munda ,Ajay Mishra ,Kailash Choudhry ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாஜகவுக்கு...