ஆந்திரா: ஆந்திரப் பிரதேச தேர்தலில் தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநரின் செயலாளர் அறிவித்துள்ளார்.
The post ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா appeared first on Dinakaran.