கோவையில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமார் 88,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 4,12,196 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அண்ணாமலைக்கு 3,24,272 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 1,68,208 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமார் 88,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி appeared first on Dinakaran.