×

அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம் இது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம் இது; பாஜக மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம் என ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தை காக்க உதவியிருக்கிறது; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம் இது: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,BJP ,CPI ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...