×

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் பரிதாப தோல்வி அடைந்தார். தாமரை சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் டெபாசிட் இழந்து பரிதாப தோல்வி அடைந்துள்ளார்.

The post பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Arun Nehru ,Perambalur ,Parivendar ,BJP ,Dinakaran ,
× RELATED பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து திட்டம்: கே.என்.அருண்நேரு பேட்டி