×
Saravana Stores

இந்தியாவை பிரதிபலிக்கிறது உத்திர பிரதேச தேர்தல் முடிவுகள்; சரத் பவார்

டெல்லி: இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது என்பதை உ.பி. தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சரத் பவார் பேட்டி அளித்துள்ளார். இந்தியா கூட்டணி முன்னிலையில் தான் உள்ளது. நிதிஷ் உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

The post இந்தியாவை பிரதிபலிக்கிறது உத்திர பிரதேச தேர்தல் முடிவுகள்; சரத் பவார் appeared first on Dinakaran.

Tags : India ,Uttar Pradesh ,Sarath Bawar ,Delhi ,B. Sarath Bawar ,Nitish ,Uttar ,Pradesh ,
× RELATED தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்...