×

கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி வெற்றி

கேரளா: கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் தொகுதியில் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில்குமார் 2ஆவது இடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

The post கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி வெற்றி appeared first on Dinakaran.

Tags : BJP ,Sureskopi ,Tiruchur ,Kerala ,Thrissur ,Communist Party of India ,Sunil Kumar ,Congress ,Muralitharan ,
× RELATED இந்தியாவின் தாய் இந்திராகாந்தி: ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி பேட்டி