×

பாஜக மட்டும் இதுவரை வெளியான முடிவுகளின்படி 235 இடங்களில் முன்னிலை

டெல்லி: இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக மட்டும் 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

The post பாஜக மட்டும் இதுவரை வெளியான முடிவுகளின்படி 235 இடங்களில் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,India Alliance ,Congress ,Trinamool Congress ,
× RELATED பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை...