×

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை

டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1,43,081 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மேலும் ரேபரேலி தொகுதியில் 57,729 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

The post தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Priyanka Gandhi ,Delhi ,Kerala ,Wayanad ,Rae Bareli ,
× RELATED நாட்டு மக்களுக்கு உரிமைகளும்...