×

ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி

ஒடிசா: ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. 50 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்கு பிஜூ ஜனதா தளம் தள்ளப்பட்டுள்ளது. பிஜூ தனதா தளம் கட்சி 35 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது.

The post ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி appeared first on Dinakaran.

Tags : Odisha ,state assembly elections ,state assembly ,BJP ,Biju Janata Dal ,Biju Dhanatha Dal Party ,Odisha State Assembly Elections ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட...