×

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 88 தொகுதிகளை விட அதிக இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலையில் உள்ளது.

The post ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Telugu Desam-BJP-Jana Sena ,Andhra Assembly elections ,Andhra Assembly ,Telugu Desam Party ,Telugu Desam – BJP – Janasena alliance ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில துணை முதல்வரான...