×

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தொடர்ந்து முன்னிலை

சென்னை: மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 14,346 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை பெற்றுள்ளார்.

The post மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தொடர்ந்து முன்னிலை appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,DAYANIDIMARAN ,CENTRAL CHENNAI CONSTITUENCY ,Chennai ,Dayaniti Maran ,Central Chennai ,Tayaniti Maran ,Dayanitimaran ,
× RELATED திமுக இளைஞரணியின் தொடக்க விழா:...