×

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. முறையான கையெழுத்து இல்லை போன்ற காரணங்களால் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Lok ,Sabha ,Ramanathapuram ,Ramanathapuram Lok Sabha ,
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஒ.பி.எஸ்...