×

நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு!

நெல்லை: நெல்லை மக்களவை தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பட்டிகள் வைத்திருந்த ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்படுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் இதனைக் கண்டித்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

 

The post நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு! appeared first on Dinakaran.

Tags : Paddy Lok ,Nella ,Nelala Lok Constituency ,Ambasamudram Assembly Constituency ,
× RELATED நெல்லையில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்..!!