×

வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதே தலையாய கடமை: மல்லிகார்ஜுன கார்கே

சென்னை: வாக்கு எண்ணும் நாளன்று யாருக்கும் அஞ்சாமல், அரசமைப்புக்கு விரோதமாக அல்லாமல் தங்கள் கடமையை அதிகாரிகள் செய்ய வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே கூறினார். சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம், மக்களின் முடிவே உச்சபட்சமானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

The post வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதே தலையாய கடமை: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : Mallikarjuna Karke ,Chennai ,India ,Sardar Vallabhai Patel ,
× RELATED டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி கட்சி...