×

வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு தையூர் பங்களா மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து ராஜேஷ்தாஸ் ஐகோர்ட்டில் மனு தக்கல் செய்திருந்தார். வீட்டின் மீது ராஜேஷ்தாஸ்க்கு உரிமை இல்லாத நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுக்க முடியாது என அவரது மனைவி பீலா தெரிவித்தார். ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

The post வீட்டு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Rajeshtas ,Chennai ,DGP ,Eicourt ,Chengalpattu Daiur Bungalow ,Rajeshtaş ,Dinakaran ,
× RELATED சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் கைது..!!