×

டெல்லி குடிநீர் பற்றாக்குறை: வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: டெல்லியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில் யமுனை நீர் வாரியம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 5ல் நீர் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

The post டெல்லி குடிநீர் பற்றாக்குறை: வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : DELHI ,Supreme Court ,Yamuna Water Board ,Water Board ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்கில்...