×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழா

 

புதுக்கோட்டை, ஜூன் 3: புதுக்கோட்டை நகரில் அரிய நாச்சி அம்மன் திருக்கோயிலில் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஐந்தாம் நாள் மண்டகப்படி சிறப்புடன் நடைபெற்றது காலையில் அரியநாச்சி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது மாலையில் அரியநாச்சி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Pudukkottai Ariyanachi Amman Temple Festival ,Pudukkottai district ,Pudukkottai ,Nachi Amman Temple ,Ariyanachi Amman ,Diyaradhan ,Ariyanachi ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு..!!