×

காங்கிரஸ் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 

நாகர்கோவில், ஜூன் 3: கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாகர்கோவல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்பி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் செயலர் கோகுல் வாக்கு எண்ணும் முகவர்களுக்கு பயிற்சி வழங்கி பேசினார்.
கூட்டத்தில் வட்டார தலைவர்கள் முருகேசன், அசோக்ராஜ், டேனியல், சேம் சுரேஷ்குமார், கிங்ஸ்டன், சகாயராஜ், காமராஜ், ஜெனீஸ், ஐயரின் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Agents ,Nagercoil ,Kanyakumari ,Veturnimadam ,KT Udayam ,Parliament… ,Dinakaran ,
× RELATED திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை...