×

சிக்கிமில் மீண்டும் எஸ்கேஎம் கட்சி ஆட்சி அமைக்கிறது

சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 17 இடங்களுக்கும் அதிகமாக எஸ்.கே.எம். கட்சி முன்னிலை பெற்றுள்ளது. சிக்கிம் சட்டப்பேரவையில் உள்ள 32 இடங்களுக்கு ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அருணாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: 60 இடங்களில் பா.ஜ.க. 10 வெற்றி உள்பட மொத்தம் 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் என்.பி.பி. 6 இடங்களிலும் மற்றவை 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

The post சிக்கிமில் மீண்டும் எஸ்கேஎம் கட்சி ஆட்சி அமைக்கிறது appeared first on Dinakaran.

Tags : SKM party ,Sikkim ,K. M. ,Sikkim Chhatprawa ,Arunachal Assembly Election ,J. K. 10 ,Dinakaran ,
× RELATED எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே...