×

7 கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றது

டெல்லி: 7 கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றது. 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. உ.பி.- 13, பஞ்சாப் – 13, பீகார் – 8, மேற்கு வங்கம்-9, சண்டிகர்-1, இமாச்சல்-4, ஒடிசா-6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது .

The post 7 கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றது appeared first on Dinakaran.

Tags : 18th People's Election ,Delhi ,U. BP- ,Punjab ,Bihar ,West Bengal ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா...