×

அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு!!

திருச்சி: தென்னிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டார். பிரதமரை கண்டித்து திருச்சி விமான நிலையத்தில் மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

The post அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Ayyakannu ,Trichy ,Southern Rivers Link Farmers Union ,Aiyakannu ,Trichy airport ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்