×

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்


சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வடமாவட்டங்களில் வீசிவரும் வெப்ப அலை இன்றுடன் முடிவுக்கு வரும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Weather ,Chennai ,Chennai Meteorological Centre ,Meteorological Center ,Kerala ,Weather Centre ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...