×

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவைத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகள், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.

The post மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Lok Sabha ,Varanasi ,Modi ,Jharkhand ,Punjab ,
× RELATED மனிதர்களில் சிலர் தன்னை கடவுள் என்று...