×

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் போலீஸ் காவல் கேட்ட நிலையில் 6 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கியது நீதிமன்றம். ஜெர்மனியில் இருந்து நேற்று இரவு பெங்களூரு வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக்குழு கைது செய்தது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Prajwal Revanna ,Delhi ,Prajwal Revna ,Bangalore ,Germany ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி