×

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட பெயிண்ட் தொழிற்சாலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kakalur ,Thiruvallur ,Tiruvallur ,
× RELATED லாரியை மேடையாக்கி தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்