×

உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சாலைகள் துண்டிப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை தப்ரானி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

The post உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சாலைகள் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Tabrani ,Uttarakhand National Highway ,Uttarakhand ,Taprani ,Gangotri National Highway, ,Dinakaran ,
× RELATED டேட்டிங் செல்லும் மைனர் சிறுவர்களை...