×

அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை 6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை 6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக வழிபாட்டுத் தலம் அமைக்க அனுமதியில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

The post அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை 6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala Eicourt ,Thiruvananthapuram ,Kerala High Court ,Supreme Court ,
× RELATED லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது...