×

துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை வளசரவாக்கத்தில் தனது உறவினருடன் வசித்து வருகிறார். 28-ம் தேதி உறவினர் ஊருக்கு சென்ற நேரத்தில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

The post துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Valasaravak ,Hyderabad ,Valasarwakam ,
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...