×

காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவு

சென்னை: பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கான ஒப்புதலை காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு மணி நேரத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதி வழங்குமாறு ஐ.ஆர்.டி.ஏ. சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி கோரி காப்பீட்டுதாரர்கள் விண்ணப்பம் செய்த ஒரு மணி நேரத்தில் ஒப்புதல் தர உத்தரவிடப்பட்டுள்ளது

The post காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IRTA ,Chennai ,R. D. A. ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்