×

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

டெல்லி: துவாரகா செக்டாரில் உள்ள 18 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

The post டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dwarka Sector ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...