×

பிரதமர் வருகை – குமரி மீனவர்கள் மீன்பிடிக்க தடை

குமரி: பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாவுத்துறை, கோவளம், சின்னமுட்டம், புதுகிராமம், ஆரோக்கியபுரம் கிராமங்களில் 1,000 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 10,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபப்ட்டுள்ளது.

The post பிரதமர் வருகை – குமரி மீனவர்கள் மீன்பிடிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Prime ,Modi ,Kanyakumari ,Vauthurai ,Kovalam ,Chinnamuttam ,Pudugramam ,Arogyapuram ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...