×

அருணாச்சலில் ஜூன் 2 காலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை

இட்டாநகர்: மக்களவை தேர்தலுடன் அருணாச்சலபிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 2ம் தேதி காலை 6 மணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

The post அருணாச்சலில் ஜூன் 2 காலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Arunachal ,Itanagar ,Lok Sabha ,Arunachal Pradesh ,Sikkim ,Legislative Assembly ,
× RELATED அருணாச்சல் முதல்வருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் ஆதரவு