×

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு

டெல்லி: தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் பிரதமர் மோடி மறைமுக பிரச்சாரம் செய்ய முயற்சி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

The post கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு appeared first on Dinakaran.

Tags : Congress ,Election Commission ,PM Modi ,Kanyakumari ,Delhi ,Modi ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...