- தில்லி
- இந்திய வானிலையியல்
- இந்திய வானிலையியல் ஆய்வு
- பஞ்சாப்
- அரியானா
- சண்டிகர்
- ராஜஸ்தான்
- ஜார்க்கண்ட்
- ஒடிசா
- இந்திய வானிலை மையம்
டெல்லி: டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு, இமாச்சலில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லியில் கடும் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.