×

லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது..!!

திருவண்ணாமலை: சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.30,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி வருவாய் உதவியாளர் ராகுல் மற்றும் ஆய்வாளர் செல்வராணி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

The post லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Municipal Revenue Assistant ,Rahul ,Analyst ,Selvarani ,Bribery Department ,Dinakaran ,
× RELATED மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார்...