×

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!

சென்னை: தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய வேண்டாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...