×

அரக்கோணம் அருகே சரக்கு வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

அரக்கோணம்: பனப்பாக்கம் அருகே சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த 2 பெண்கள் மீது சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜாகிர் தண்டலம் கண்டிகை என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் அர்ச்சனா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்….

The post அரக்கோணம் அருகே சரக்கு வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Panapakkam ,Arakonam ,Dinakaran ,
× RELATED தெளிவு பெறுவோம்