×

போலி மருந்துகள் தயாரிப்பு: தலைமறைவாகி சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது

சென்னை: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் தயாரித்த வழக்கில் தலைமறைவாகி சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவைச் சேர்ந்த ரவி, மராட்டியத்தைச் சேர்ந்த சகர்ராஜு ஆகியோரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் நீதிமன்றத்தில் டிரான்ஸிட் வாரண்ட் பெற்று 2 பேரை தெலுங்கானா போலீஸ் ஐதராபாத்துக்கு அழைத்து சென்றது.

The post போலி மருந்துகள் தயாரிப்பு: தலைமறைவாகி சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Telangana ,Ravi ,Karnataka ,Sakarraju ,Maratha ,Dinakaran ,
× RELATED குவைத் தீவிபத்தில் விலைமதிப்பற்ற...