×

கேரளாவில் 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்..!!

கேரளா: கேரளாவில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை மறுநாள் முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கேரளாவில் 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Alappuzha ,Pathinamthita ,Kottayam ,Ernakulam ,
× RELATED ஆலப்புழா அருகே மீன் பிடித்தபோது குளத்தில் மூழ்கி மாணவி பலி