×

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, திறம்பாட வந்த மறவன்; அறம்பாட வந்த அறிஞன்: பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்! அறம்பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்! என்று குறிப்பிட்டிருக்கிறார்….

The post நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, திறம்பாட வந்த மறவன்; அறம்பாட வந்த அறிஞன்: பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Nila ,M. K. Stalin ,Bharatiyar ,Chennai ,Chief Minister ,Mahakavi ,Scholar ,M.K. Stalin ,Bharathiyar ,
× RELATED பிணி அகற்றும் ஆவாரை