×

தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் : 3 பேருக்கு ஜாமின்

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 3 பேருக்கு ஜாமின் வழங்கி மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவதாக தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

The post தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் : 3 பேருக்கு ஜாமின் appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara Court ,Darumapuram ,Aadeen ,
× RELATED தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள்...