×

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க உச்சநீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு மறுப்பு..!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க உச்சநீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தலைமை நீதிபதியிடம் முறையிட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 2ஆம் தேதி சரணடைய உத்தரவு ஜாமீனை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

The post டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க உச்சநீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Minister Kejriwal ,Chief Minister ,Kejriwal ,CM ,Chief Justice ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை...