- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- ஐஎம்சி
- தில்லி
- புதுச்சேரி
- காரைக்கால்
- இந்திய வானிலையியல் ஆய்வு
- கேரளா
- இந்திய வானிலையியல்
டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஜூன் 1ல் கனமழை பெய்யக்கூடும். கேரள மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் ஜூன் 1ல் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.