×

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2914 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 290 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 104 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 326 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 47.26% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 50.43%, புழல் – 88.3%, பூண்டி – 11.45%, சோழவரம் – 9.62%, கண்ணன்கோட்டை – 65.2% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lake Maghal ,Lake Chozhavaram ,Kannankottai ,Lake Tarvaikandika ,Main Lakes of ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 43.43 சதவீதம் நீர் இருப்பு