×

திருப்பதி அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

சித்தூர்: திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். நெல்லூர் இந்துகூர்பேட்டையைச் சேர்ந்தவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம் சென்றபோது விபத்து ஏற்பட்டது. சந்திரகிரி எம்.கொங்கரவாரிப்பள்ளி அருகே சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்த 2 பேர் பலத்த காயம்; – கவலைக்கிடமான நிலையில் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருப்பதி அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupati Chittoor ,Tirupati ,Nellore Indukurpet ,Kannipakkam ,Tirupati Eyumalayan temple ,Chittoor-Naydupet National Highway ,Chandragiri M. Kongaravaripalli ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...